CCK Education News

🛑SMC மறு கட்டமைப்பு - பார்வையாளர் படிவம் - Observer form.

 🛑SMC மறு கட்டமைப்பு - பார்வையாளர் படிவம் - Observer form. 


SMC Observer form



நாளை முதற்கட்டமாக நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பார்வையாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய படிவம். 

pdf 👇 

Click here


SMC_Observer_form
SMC_Observer_form


பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய பார்வையாளர்கள் கூட்டம் நடவடிக்கைகளை பார்வையிட்டு அதன் விவரத்தினை மேற்கண்ட படிவத்தில் குறித்து கொடுக்க வேண்டும். 

SMC_Observer_form
SMC_Observer_form



வட்டார வளமையத்தில் படிவம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள் என்றால் இதனை பிரிண்டு எடுத்து பூர்த்தி செய்து கொடுக்கலாம். 


SMC_Observer_form
SMC_Observer_form



Google Sheet மூலம் அனுப்பினார்கள் என்றால் அதனை பூர்த்தி செய்தால் போதுமானது.

Post a Comment

0 Comments