STET ஜுலை 2026 - இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்பட்டது.
![]() |
| STET Key Answer |
2nd Paper mathematics and Science key Answer 👇
Click here
கீழே உள்ள இணைப்பில் சென்று உங்கள் தேர்வு எண் மற்றும் Password பயன்படுத்தி உள்ளே சென்று இறுதி விடைக்குறிப்பை அறிந்து கொள்ளலாம்.
Click here
![]() |
| STET key Answer |
கீழே தள்ளினால் பென்சில் குறியீடு வலது பக்கம் தோன்றும், அதை கிளிக் செய்து இறுதி விடைக் குறிப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜூலை மாதத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடைபெற்றது.
![]() |
| STET key Answer |
அதற்கான தற்காலிக விடை குறிப்பு கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டது.
ஏதாவது விடைகள் தவறுதலாக இருந்தால் ஆதாரத்துடன் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
அவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இறுதியான விடை குறிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வார இறுதிக்குள் அல்லது அடுத்த வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



0 Comments