CCK Education News

🎞️SMC Attendance பதிவு செய்யும் வழிமுறைகள். வீடியோ

 🎞️SMC Attendance பதிவு செய்யும் வழிமுறைகள். வீடியோ.


கீழே உள்ள இணைப்பில் சென்று வீடியோவில் விவரங்களை பார்த்துக் கொள்ளலாம். 👇


SMC_Reconstitution
SMC Reconstitution


Click here


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் முதற்கட்டமாக நாளை 12.09.2026 சனிக்கிழமை நடைபெற உள்ளது. 


அதில் கலந்து கொள்ளும் பெற்றோர்களுக்கான வருகை பதிவினை பதிவு செய்வதற்கான வழிமுறைகள். 



Go to EMIS web

School log in 

School

SMC Reconstitution 2026-28

Reconstitution day meeting

Date 📅 

Male Count

Female Count

Choose file


தேர்வு செய்து புகைப்படத்தை தேர்வு செய்யவும். புகைப்படத்தின் அளவு 15 mb அளவு வரை இருக்கலாம்.

Submit Attendance 

என்பதை கிளிக் செய்தால் கீழே அட்டெண்டன்ஸ் பதிவு செய்யப்பட்ட விவரம் தோன்றும்.


Post a Comment

0 Comments