CCK Education News

📋1 முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

📋1 முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.


Exam-Timetable-1-5
Exam Timetable 1-5


பள்ளிக்கல்வி இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணைச் செயல்முறைகள் விவரம். 👇


Click here


அரசு/ அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. 



Exam-Timetable-11-12
Exam Timetable 11-12



அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





Exam-Timetable-9-10
Exam Timetable 9-10



மேற்கண்ட அட்டவணையை பின்பற்றி அனைத்து வகை பள்ளிகளும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு நடத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Exam-Timetable-6-8
Exam Timetable 6-8


இயக்குனர்களின் செயல்முறைகள் மற்றும் கால அட்டவணையை மேலே உள்ள pdf ல் டவுன்லோட் செய்து கொள்ளவும்.


Post a Comment

0 Comments