SMC மறு கட்டமைப்பு - தேவையான படிவங்கள் - No Water Mark.
SMC Reconstitution forms 👇
Click here
![]() |
| SMC Certificate |
மேலே உள்ள படிவங்களைப் பயன்படுத்தி மறு கட்டமைப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்திக் கொள்ளலாம்.
பள்ளி மேலாண்மைக் குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு கட்டமைப்பு செய்யப்படுகிறது.
![]() |
| SMC Pledge |
கடந்த பள்ளி மேலாண்மை குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததால், தற்போது மறு கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் 50% தொடக்கப் பள்ளிகளுக்கு எதிர்வரும் 12.09.2026 சனிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
![]() |
| SMC Invitation |
இரண்டாம் கட்டமாக 19.09.2026 சனிக்கிழமை அன்று மீதம் உள்ள 50 சதவீதம் தொடக்கப் பள்ளிகளுக்கு நடைபெற உள்ளது.
மூன்றாம் கட்டமாக 26.09.2026 சனிக்கிழமை அன்று அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
நான்காம் கட்டமாக அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் அக்டோபர் மாதம் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.



0 Comments