CCK Education News

🏛️கல்வித்துறையில் மீண்டும் ஆணையாளர்!! மாவட்டத்திற்கு மூன்று வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள்!!

 🏛️கல்வித்துறையில் மீண்டும் ஆணையாளர்!! மாவட்டத்திற்கு மூன்று வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள்!!


CCK-News
CCK-News


🏛️பள்ளிக்கல்வித்துறையில் மீண்டும் ஆணையாளர் பதவி ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


🏛️அதேபோல பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் மீண்டும் சீரமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


🏛️அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்புகள் வரை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மேற்பார்வையிலும்


🏛️6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மேற்பார்வையிலும் 

cckkalviseithikal
cckkalviseithikal


🏛️9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் மாவட்ட கல்வி அலுவலர் (மேல்நிலை) மேற்பார்வையிலும் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


🏛️அடுத்த வாரம் சட்டசபையில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments