📀SMC உறுப்பினர்களை EMIS இல் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் தேவையான விவரங்கள். வீடியோ
Video link👇
Click here
![]() |
| SMC |
EMIS web
School log in
School
SMC Reconstitution 2026-28
Member Registration (மேலே உள்ளது)
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்யவும்.
அதில் உள்ள பென்சில் குறியீடை தொட்டு உறுப்பினர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்வதற்கு தேவையான விவரங்கள்
பெயர்
மொபைல் எண்
கல்வித் தகுதி
ஆதார் எண்
புகைப்படம்
போன்ற விவரங்களை தயார் செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும்.

0 Comments