CCK Education News

⚡போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி. Online Certificate

 ⚡போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுப்போம்!! ஆன்லைன் சான்றிதழ் பெறுவோம்.!!


Drugs Pledge
CCK Drugs Pledge


⚡போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி


⚡போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் . போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.


⚡போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்.

நன்றி! வணக்கம்!


மேற்கண்ட QR code ஐ ஸ்கேன் செய்து ஆன்லைன் சான்றிதழ் பெறலாம்.


cckkalviseithikal
cckkalviseithikal

கல்வித் துறை சார்ந்த கூடுதல் கல்வி செய்திகளை அறிந்து கொள்ள👇


cckkalviseithikal

Post a Comment

0 Comments