CCK Education News

🇮🇳சுதந்திர தின விழா கொண்டாடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

🇮🇳சுதந்திர தின விழா கொண்டாடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


🇮🇳தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண். 011508/ஜெ2/2026, நாள்: 11.08.2026

Elementary Director Order
Elementary Director Order


🇮🇳பொருள்:

🇮🇳தொடக்கக் கல்வி - சுதந்திர தின விழா 2026 15.08.2026 (சனிக்கிழமை) அன்று இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் அறிவுரைகள் வழங்குதல் சார்பாக.


🇮🇳நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2026 (சனிக்கிழமை) அன்று தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகங்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி (As per Flag code) சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர்

11-8-326


பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்

__________________________________________

கல்வித்துறை சார்பில் புதிய வலைதளம் துவக்கப்பட்டுள்ளது. 

Click here

cckkalviseithikal
cckkalviseithikal 


Post a Comment

0 Comments