🛑தர ஊதியம் 5400/- வழக்கு சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
cckkalviseithikal
(மின்னஞ்சல் வாயிலாக)
![]() |
| Elementary-Director-Proceedings |
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை -06.
பொருள்:
ந.க.எண்.004016/64/2025 நாள். .08.2026
தொடக்கக் கல்வி அரசு நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்களுக்கு 01.01.2006 ( 31.05.2009 வரையுள்ள காலங்களில் தேர்வுநிலை / சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு தர ஊதியம் Pay Band 15600-39100-5400 / 5700 நிர்ணயம் செய்தல் -அதன் பின்னர் பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய நிர்ணயம் தணிக்கைத் தடை சார்பாக தொடரப்பட்ட தொகுப்பு வழக்கு στ σύστ. W.P.No.12275/2024-மீது பெறப்பட்ட 02.03.2026 நாளிட்ட தீர்ப்பாணையின் மீது மற்றும் பிற வழக்குகளின் மீது பெறப்பட்டுள்ள தீர்ப்பாணையின் மீது மேல்முறையீடு தாக்கல் செய்யக் கோருதல் தொடர்பாக.
பார்வை:
1) அரசாணை (நிலை) στ.234 (ஊ.கு) துறை .01.06.2009.
2) அரசுக் கடிதம் எண்.63305 / ஊதியக் குழு / 2010-1. .08.11.2010.
3) அரசாணை (நிலை) எண்.23 நிதித் துறை (ஊ.பி.) துறை நாள்.12.01.2011.
4) அரசுக் கடிதம் எண்.14483/ CMPC / 2011-1. .05.01.2012.
5) அரசுக் கடிதம் எண்.11100/தொ.க.1(1 / 2023-1. .15.12.2023.
6) சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமதி.செ.பூங்கொடி என்பவரால் தொடரப்பட்ட வழக்கு W.P.No.12275 /2024 வழக்கின் தீர்ப்பு நாள்.02.03.2026.
5 7) தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலரின் கடிதம் στοбог.11785175 / Fin (CMPC) / 2025- நாள் .18.08.2026.
அரசு நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்களுக்கு 01.01.2006 ( 31.05.2009 வரையுள்ள காலங்களில் தேர்வுநிலை / சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு தர ஊதியம் Pay Band 15600-39100-5400 / 5700 நிர்ணயம் செய்தல் -அதன் பின்னர் பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு - ஊதிய நிர்ணயம் தணிக்கைத் தடை சார்பாக தொடரப்பட்ட தொகுப்பு வழக்கு எண் W.P.No.12275/2024- L 02.03.2026 தீர்ப்பாணையினை எதிர்த்து தொகுப்பு வழக்கில் உள்ள திரு. கே.ஆர்.சலபதி அவர்களால் தொடரப்பட்ட வழக்கு W.P.No.33090/2025-இன் மீது மேல்முறையீடு தாக்கல் செய்ய தமிழ்நாடு நிதித்துறை செயலரால் எதிர்வாத உரை தயார் செய்யப்பட்டு மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை தர ஊதியம் Pay Band 15600-39100-5400 / 5700 நிர்ணயம் செய்தமை தொடர்பாக ஏற்பட்ட தணிக்கைத் தடையின் காரணமாக வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பாணை பெறப்பட்டுள்ள வழக்குகளின் மீது மேல்முறையீடு செய்ய பார்வை (7) இல் காணும் அரசு கடிதத்தில் தெரிவிக்கட்டுள்ளது.
எனவே தர ஊதியம் 5400/- தணிக்கைத் தடையின் காரணமாக மெட்ராஸ் உயர்நீதி மன்றம் மற்றும் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட தொகுப்பு வழக்குகளில் உள்ள வழக்குகள் (திரு. கே.ஆர்.சலபதி அவர்களால் தொடரப்பட்ட வழக்கு W.P.No.33090/2025 நீங்களாக) மற்றும் தனித்தனியாக தொடரப்பட்டு தீர்ப்பாணை பெறப்பட்டு மேல்முறையீடு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள பிற வழக்குகளின் மீது எதிர்வாத உரை தயார் செய்ய ஏதுவாக தமிழ்நாடு நிதித்துறை செயலரால் தயார் செய்யப்பட்ட மேல்முடிறயீடு எதிர்வாத உரை மாதிரி படியினை இத்துடன் இணைத்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பப்படுகிறது.
cckkalviseithikal
தர உதியம் 5400/- தணிக்கைத் தடையின் காரணமாக மெட்ராஸ் உயர்நீதி மன்றம் மற்றும் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட தொகுப்பு வழக்குகளில் உள்ள வழக்குகள் (திரு.கே.ஆர்.சலபதி அவர்களால் தொடரப்பட்ட வழக்கு W.P.No.33090/2025 நீங்களாக) மற்றும் தனித்தனியாக தொடரப்பட்டு தீர்ப்பாணை பெறப்பட்டுள்ள பிற வழக்குகளின் மீது எதிர்வாத உரை தயார் செய்து மேல்முறையீடு செய்ய விரைவு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு - எதிர்வாத உரை மாதிரி
இயக்குநர்

0 Comments