CCK Education News

FUTURE READY - August 2026 பதிவிறக்கம் செய்ய / பார்ப்பதற்கான வழிமுறைகள்.

 FUTURE READY - August 2026 பதிவிறக்கம் செய்ய / பார்ப்பதற்கான  வழிமுறைகள்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 


Future-Ready
Future-Ready 




Future Ready questions for August - 2026 - Classes 1–5 have been uploaded to the CMS portal. 

Smart board or Tab இல்

EMIS இணையதளத்தில் Individual login இல் செல்லவும்.

மேலே உங்கள் பெயர் இருக்கும். அதன் அருகிலுள்ள அம்புக்குறியை தொடவும். 

அதில் CMS என்பதை தொடவும்.


Home 


Future Ready 


August - 2026 என்பதை தொட்டால் வாரியாக பாடவாரியாகத் தோன்றும்.

அதில் ஒவ்வொரு வகுப்பு பாடத்தையும் தொட்டால் வினாக்கள் வரும். 



ஸ்மார்ட் போர்டு அல்லது டேப் மூலம் வினாக்களை மாணவர்களுக்கு காண்பித்து தேர்வு எழுத சொல்ல வேண்டும்.

Post a Comment

0 Comments